/தொடக்கம் /திருக்குறள் /கணிப்பொறி
எனது ஐ.பி.எம். டி-41 கணிப்பொறியில் உபுண்டு டாப்பர் பீடா ஜி.என்.யு/லினக்ஸ் அமர்த்துள்ளேன். தமிழ் மொழிக்கான துணை மிகச் சிறப்பாக உள்ளது. இதை கீழே உள்ள எடுத்துக்காட்டுகள் மூலம், நீங்களே அறியலாம். நான் தமிழ் யூனிகோட் வடிவை பயன்படுத்துகிறேன்.
தமிழ் கணிப்பொறி தட்டெழுத்து பயிற்சிகள் (Tamil typewriting lessons).